தமிழ்நாடு செய்திகள்
ஊழல் சக்தி அ.தி.மு.க. - எத்தனை எஞ்சின் இருந்தாலும் டாப் எஞ்சின் த.வெ.க. தான்: விஜய்
- த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
- தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.
தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:
* தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க.
* எத்தனை எஞ்சின் இருந்தாலும் டாப் எஞ்சின் த.வெ.க. தான் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
* த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
* த.வெ.க. தொண்டர்கள் தான் எனக்கு மிகப்பெரிய பலம்.
* தொண்டர்களை மட்டும் நம்பி தான் தமிழக வெற்றிக்கழகமும், நானும் இருக்கிறேன்.
* தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.