தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் சிலைகள் உடைக்கப்படும் - சீமான் ஆவேசம்

Published On 2024-11-11 13:54 IST   |   Update On 2024-11-11 13:54:00 IST
  • வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன.
  • திருடுவதற்கும் திருடுபவன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான் திராவிடம்.

நாகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும்.

* வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. அதிகாரம் என்பது நிலையானது அல்ல.

* தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வரும்போது அனைத்தும் பொட்டலாகி விடும்.

* திருடுவதற்கும் திருடுபவன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான் திராவிடம்.

* அதிமுக தொடங்கிய திட்டங்களை முடித்து வைக்கும் திமுக அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறது.

* கொலைகாரனும் செத்து விழுந்தவனும் ஒன்றா?

* தவெகவில் இருந்து பலர் எனது கட்சியில் இணைகின்றனர் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News