தமிழ்நாடு செய்திகள்
தேசிய பத்திரிகை தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
- ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்.
தேசிய பத்திரிகை தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்.
பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து அதன் தோல்விகள், ஊழல்களை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.