தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! லட்சியப் பயணத்தில் வெல்வோம்! - மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-20 14:21 IST   |   Update On 2025-04-20 14:21:00 IST
  • நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும்.
  • பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

* நமது வரலாறு நாளைய எண்ணத்தை வடிவமைக்க வேண்டும், உண்மை பேசப்பட வேண்டும்.

* பொய்களை அழித்து உண்மையை தேடுபவர்களுக்கும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.

* தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம். லட்சியப் பயணத்தில் வெல்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News