தமிழ்நாடு செய்திகள்

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் - தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய்

Published On 2025-09-30 15:50 IST   |   Update On 2025-09-30 15:50:00 IST
  • விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
  • கரூரில் மட்டும் என் இப்படி நடந்தது? விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 

Tags:    

Similar News