தமிழ்நாடு செய்திகள்

அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-11 10:34 IST   |   Update On 2025-05-11 10:34:00 IST
  • தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
  • மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்த அன்னையர்.

சென்னை:

அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது:-

மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News