தமிழ்நாடு செய்திகள்

ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா - சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்

Published On 2025-07-18 12:26 IST   |   Update On 2025-07-18 12:26:00 IST
  • ஓசூர் அருகே சூளகிரியில் 1,882 ஏக்கரில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  • சூளகிரியில் புதிதாக அமையும் தொழில் பூங்கா மூலம் 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.

ஓசூர் அருகே சூளகிரியில் 1,882 ஏக்கரில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சூளகிரியில் புதிதாக அமையும் தொழில் பூங்கா மூலம் 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Tags:    

Similar News