தமிழ்நாடு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

Published On 2025-03-15 09:13 IST   |   Update On 2025-03-15 12:48:00 IST
2025-03-15 04:56 GMT

பழச்செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.

2025-03-15 04:56 GMT

காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். 

2025-03-15 04:55 GMT

தென்னை உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.95 கோடி ஒதுக்கீடு

2025-03-15 04:54 GMT

ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திற்கு ரூ.297 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:53 GMT

புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

2025-03-15 04:52 GMT

பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:52 GMT

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:51 GMT

5000 ஏக்கரில் தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:49 GMT

ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:48 GMT

75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

Tags:    

Similar News