தமிழ்நாடு செய்திகள்
பெருநகர சென்னை காவல்துறையில் 38 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
- ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்.
- சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.