தமிழ்நாடு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-07-13 08:00 IST   |   Update On 2024-07-13 14:22:00 IST
2024-07-13 03:03 GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன.

2024-07-13 02:48 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

2024-07-13 02:46 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

Tags:    

Similar News