தமிழ்நாடு செய்திகள்

அதிர்ச்சி அளித்த தங்கம் விலை...

Published On 2023-12-14 09:59 IST   |   Update On 2023-12-14 09:59:00 IST
  • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
  • கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50-க்கும் பார் வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 8-ந்தேதி சவரன் ரூ.46,680-க்கு விற்பனையானது. அதன் பின்னர் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50-க்கும் பார் வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News