டென்னிஸ்
Sinner | இந்தியன் வெல்ஸ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- ஜெர்மனியின் ஸ்வரேவ் அரையிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-4 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரஸ் அல்லது மெத்வதேவ் உடன் மோதவுள்ளார்.