டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி #YukiBhambri

Published On 2026-03-11 03:51 IST   |   Update On 2026-03-11 03:51:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, செக் நாட்டின் ஜெரி லெஹெகா-நெதர்லாந்தின் சாண்டர் அரெண்டஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News