டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: 2வது சுற்றில் சபலென்கா வெற்றி

Published On 2026-03-07 05:17 IST   |   Update On 2026-03-07 05:17:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் சகாட்சுமே உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-4, 6-2 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News