டென்னிஸ்

Djokovic | இந்தியன் வெல்ஸ் ஓபன்: 4வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Published On 2026-03-12 22:12 IST   |   Update On 2026-03-12 22:12:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டிஷின் ஜேக் டிராபர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட டிராபர் அடுத்த இரு செட்களை

6-4, 7-6 (7-5) என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் ஜேக் டிராபர், மெத்வதேவை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News