டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீரர் சின்னர் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 7-5, 6-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.