டென்னிஸ்

ரியோ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா வீரர்

Published On 2025-02-25 14:36 IST   |   Update On 2025-02-25 14:36:00 IST
  • ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
  • இதில் அர்ஜெண்டினா வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ரியோ டி ஜெனிரோ:

ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பேயஸ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Tags:    

Similar News