டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இத்தாலி வீராங்கனை
- பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா மற்றும் எலிசபெட்டா ஆகியோர் மோதினர்.
- இதில் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி எலிசபெட்டா வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் எலிசபெட்டா கோசியாரெட்டோ (இத்தாலி) ஆகியோர் மோதினர்.
இதில் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி எலிசபெட்டா வெற்றி பெற்றார்.