கிரிக்கெட் (Cricket)
null

ஆயுஷ் மாத்ரேவுக்கு தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக கொடுத்தார் ரோகித் சர்மா

Published On 2025-06-19 09:15 IST   |   Update On 2025-06-19 10:20:00 IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார்.
  • இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு ரோகித் சர்மா தான் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக கொடுத்தார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆயுஷ் மாத்ரே பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News