விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட் - பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 9 ஆட்டங்களில் 8ல் வென்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்குகிறது.
பஞ்சாப் அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.