செய்திகள்
விராட் கோலி

பிறந்தநாளில் டாஸ் வெற்றி - ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்தியா அணி பந்து வீச்சு தேர்வு

Published On 2021-11-05 19:07 IST   |   Update On 2021-11-05 19:10:00 IST
டி20 உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்:

20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது. 

இந்நிலையில் இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:-

1. லோகேஷ் ராகுல் 2. ரோகித் சர்மா 3. சூர்யகுமார் யாதவ் 4. விராட் கோலி 5. முகமது சமி 6. ரி‌ஷப் பண்ட் 7. ஹர்த்திக் பாண்ட்யா, 8. ஜடேஜா 9. வருன் சக்கரவர்த்தி 10. அஸ்வின் 11. பும்ரா.

ஸ்காட்லாந்து அணி வீரர்கள் விவரம்:- 

ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர், மேத்யூ கிராஸ், ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்

Tags:    

Similar News