செய்திகள்

விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது: மிட்செல் ஸ்டார்க் சொல்கிறார்

Published On 2018-12-25 10:21 GMT   |   Update On 2018-12-25 10:21 GMT
விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது என்று ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். #ViratKohli #Starc
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் மிட்செல் ஸ்டார்க் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார்.



‘‘ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது. உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான வீரர். ஆஸ்திரேலியா தொடரில் தற்போது விளையாடி வரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியா உச்ச நிலையை அடையும்’’ என்றார்.
Tags:    

Similar News