இந்தியா
LIVE

கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-01-22 08:04 IST   |   Update On 2024-01-22 15:04:00 IST
2024-01-22 06:36 GMT

அயோத்தி ராமர் கோவில் மீது ஹெலிகாப்டரில் இருந்து தூவப்பட்ட மலர்கள்...

2024-01-22 06:26 GMT

அயோத்தி ராமர் கோவிலில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி...

2024-01-22 06:16 GMT

அயோத்தில் உமாபாரதியும், சாத்வி ரிதம்பராவும் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டனர்.

2024-01-22 06:13 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

2024-01-22 06:07 GMT

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி ராமர் கோவில்...

2024-01-22 06:05 GMT

அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாடகர் சோனு நிகமின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

2024-01-22 06:02 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வந்தார் சச்சின் டெண்டுல்கர்

2024-01-22 05:42 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த ஆகாஷ் அம்பானி...

2024-01-22 05:38 GMT

அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்...

2024-01-22 05:37 GMT

ராமர் கோவில் அமைந்துள்ள பகுதியில் வானில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்...

Tags:    

Similar News