இந்தியா
LIVE

கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-01-22 08:04 IST   |   Update On 2024-01-22 15:04:00 IST
2024-01-22 07:20 GMT

5 வயது பாலகனாக அருள்பாலிக்கும் ராமர் சிலையின் முழு வீடியோ...

2024-01-22 07:14 GMT

சிறப்பு வழிபாடு செய்த பிரதமர் மோடி....

2024-01-22 07:13 GMT

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது.

2024-01-22 07:07 GMT

அயோத்தியில் சிறப்பு பூஜைகள் செய்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோதி ஆதித்யநாத் ஆகியோர் மலர்தூவி சிறப்பு வழிபாடு செய்தனர்.


2024-01-22 06:58 GMT

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா....

2024-01-22 06:50 GMT

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது.

2024-01-22 06:49 GMT

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

2024-01-22 06:46 GMT

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

2024-01-22 06:38 GMT

அயோத்தி ராமர் கோவில் வந்தடைந்தார் பிரதமர் மோடி...

2024-01-22 06:37 GMT

அயோத்தியில் திரைப்பிரபலங்கள்...

Tags:    

Similar News