இந்தியா

Video: டேராடூன் ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் கண்கவர் அணிவகுப்பு

Published On 2024-12-14 15:57 IST   |   Update On 2024-12-14 15:57:00 IST
  • நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.
  • ராணுவ வீரர்களின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

உத்தரகாண்ட மாநிலம் டேராடூன் ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

நேபாள ராணுவ தலைவர்ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.

அணிவகுப்பின் இறுதிக்கட்டத்தில் ராணுவ வீரர்களின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News