இந்தியா

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுற்றுலாத் தலத்தில் திடீர் பனிச்சரிவு - அதிர்ச்சி வீடியோ

Published On 2026-01-28 11:59 IST   |   Update On 2026-01-28 11:59:00 IST
  • பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • கட்டடங்களை பனிச்சரிவு மூடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுற்றுலாத் தலத்தில் நேற்றிரவு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்களை பனிச்சரிவு மூடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

இருப்பினும் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News