இந்தியா
LIVE

மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-04-19 06:55 IST   |   Update On 2024-04-19 18:14:00 IST
2024-04-19 04:39 GMT

சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.

2024-04-19 04:19 GMT

சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்னேகா மற்றும் நடிகர் பிரசன்னா வாக்களித்தனர்.

2024-04-19 04:16 GMT

வாக்களித்த பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் டுவீட்.

2024-04-19 04:13 GMT

மக்களவை தேர்தலுக்கான இன்றைய வாக்குப்பதிவில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் பதிவு.

2024-04-19 04:11 GMT

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

2024-04-19 04:08 GMT

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு வாக்களித்தார்.

2024-04-19 04:00 GMT

சென்னை மங்களபுரம் பகுதியில் மாநகராட்சி மேயர் பிரியா வாக்களித்தார்.

2024-04-19 03:58 GMT

திருவான்மியூரில் சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

2024-04-19 03:55 GMT

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.

2024-04-19 03:52 GMT

மிசோரம் கவர்னர் ஹரி பாபு கம்பம்பட்டி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.

 


Tags:    

Similar News