இந்தியா
மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
2024-04-19 03:49 GMT
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வாக்களித்தார்.
2024-04-19 03:47 GMT
மதுரை தாமரைப்பட்டி வாக்குச்சாவடியில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வாக்களித்தார்.
2024-04-19 03:45 GMT
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.
2024-04-19 03:43 GMT
திருவாரூரில் உள்ள மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வாக்களித்தார்.
2024-04-19 03:41 GMT
கோவையில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு வாக்களித்தார்.
2024-04-19 03:37 GMT
கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஜனநாயக கடமை ஆற்றினார்.
2024-04-19 03:36 GMT
சென்னை மயிலாப்பூரில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி வாக்களித்தார்.
2024-04-19 03:33 GMT
தியாகராயநகரில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்.
2024-04-19 03:33 GMT
தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
2024-04-19 03:29 GMT
புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட திலாஷ்பேட்டையில் முதலமைச்சர் என். ரங்கசாமி வாக்களித்தார்.