இந்தியா
LIVE

மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-04-19 06:55 IST   |   Update On 2024-04-19 18:14:00 IST
2024-04-19 05:32 GMT

சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் கருணாகரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

2024-04-19 05:27 GMT

மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநரும் நடிகருமான அமீர் வாக்களித்தார்.

2024-04-19 05:24 GMT

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஜனநாயக கடமை ஆற்றினார்கள்.

2024-04-19 05:10 GMT

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாக்களித்தார்.

2024-04-19 05:08 GMT

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம். 3 தொகுதிகளில் 10 சதவீதம் வாக்குப்பதிவு.

2024-04-19 05:02 GMT

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாக்களித்தார்.

2024-04-19 05:00 GMT

இந்தியாவில் 21 மாநிலங்களில் முதற்கட்டமாக 9.7 சதவீதம் வாக்குகள் பதிவு.

2024-04-19 05:00 GMT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாக்களித்தார்.

2024-04-19 04:53 GMT

சென்னை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் வாக்களித்தார் கவிஞர் வைரமுத்து.

2024-04-19 04:51 GMT

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் பாரதிராஜா அவரது மகனுடன் வாக்களித்தார்.

Tags:    

Similar News