இந்தியா
LIVE

மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-04-19 06:55 IST   |   Update On 2024-04-19 18:14:00 IST
2024-04-19 07:40 GMT

அருவி பட நடிகை அதிதி பாலன் வாக்களித்தார்.

2024-04-19 07:36 GMT

சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரசாந்த் வாக்களித்தார்.

2024-04-19 07:33 GMT

சென்னை தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

2024-04-19 07:23 GMT

காஞ்சிரத்தில் பெண்களுக்கான தனி வாக்கு மையம்.

2024-04-19 07:18 GMT

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் சசிகலா வாக்களித்தார்.

2024-04-19 07:13 GMT

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தி பெசன்ட் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் விக்ரம் வாக்களித்தார்.

2024-04-19 07:09 GMT

சென்னையில் 20.1 சதவீதம் வாக்குப்பதிவு.

2024-04-19 07:08 GMT

டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.

2024-04-19 07:06 GMT

மேகாலயாவில் கைக்குழந்தையுடன் வந்து வாக்கு செலுத்திய பெண்.

2024-04-19 07:00 GMT

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் வாக்களித்தார். கட்சி தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக வாக்களித்துள்ளார்.

Tags:    

Similar News