இந்தியா
LIVE

மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-04-19 06:55 IST   |   Update On 2024-04-19 18:14:00 IST
2024-04-19 10:58 GMT

ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகை ஜனனி

2024-04-19 10:55 GMT

ஆம்புலன்சில் வந்து வாக்களித்த மூதாட்டி

2024-04-19 10:43 GMT

 ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

2024-04-19 10:37 GMT

பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனை!

2024-04-19 10:29 GMT

வாக்களித்தார் நடிகை அதுல்யா ரவி

2024-04-19 10:28 GMT

ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஜெயம் ரவி வாக்களித்தார்.

2024-04-19 10:28 GMT

அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வாக்களித்தார் டிடிவி தினகரன்.

2024-04-19 10:12 GMT

தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீதம் வாக்குகள் பதிவு

2024-04-19 10:07 GMT

வாக்களித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

2024-04-19 09:53 GMT

வாக்கின் மதிப்பு தெரிந்து ஜனநாயக கடமையாற்றிய திண்டுக்கல்லைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி

Tags:    

Similar News