இந்தியா
Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
2025-06-12 09:58 GMT
242 பேரில் 100 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
2025-06-12 09:46 GMT
100 பெண்கள் உள்பட 181 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
2025-06-12 09:45 GMT
விபத்துக்குள்ளான விமானத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 14 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-06-12 09:41 GMT
விமானம் விழுந்ததில் கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. மீட்ப்புப்படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
2025-06-12 09:35 GMT
அகிலேஷ் யாதவ், மணிஷ் சிசோடியா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட தலைவர்கள் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
2025-06-12 09:33 GMT
விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.