இந்தியா
LIVE

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-12-03 07:44 IST   |   Update On 2023-12-03 19:53:00 IST
2023-12-03 02:18 GMT

டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன் ஹனுமான் வேடம் அணிந்து வந்த காங்கிரஸ் தொண்டர்

2023-12-03 02:17 GMT

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாக்கு மையத்தின் முன் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள்.

2023-12-03 02:15 GMT

டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்.

Tags:    

Similar News