உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் நாஞ்சில்சம்பத் பேசிய காட்சி. 

திருப்பூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்கம்

Published On 2022-06-19 14:09 IST   |   Update On 2022-06-19 14:09:00 IST
  • பயிற்சி பாசறை இன்று காலை தொடங்கியது.
  • ஆயிரக்கணக்கானோர் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை இன்று காலை தொடங்கியது. திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும், அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், மாநகராட்சி மேயர்தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர்பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். காணொலிகாட்சி மூலமாக ஆயிரக்கணக்கானோர் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News