உள்ளூர் செய்திகள்

வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

Published On 2022-12-18 12:55 IST   |   Update On 2022-12-18 12:55:00 IST
  • மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடைபெற்றது.
  • பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் : 

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News