உள்ளூர் செய்திகள்

கொள்ளுபயிரை சாலையில் உலர்த்தி காய வைத்தனர்.

கொள்ளு விளைச்சல் அமோகம்

Published On 2023-02-12 15:41 IST   |   Update On 2023-02-12 15:41:00 IST
  • போதிய அளவுக்கு களம் வசதிகள் இல்லை.
  • மேடுபள்ளி கிராமத்தில் விளைந்த கொள்ளு பயிரை சாலையிலே போட்டு உள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சுற்றுவாட்டார பகுதியான மேடு பள்ளி, தியாகாசனப்பள்ளி, எனுசோனை, உலகம், கூலியம், எப்பளம், கூட்டூர், சின்னார்,முருக்கனப்பள்ளி, மேலுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொள்ளு விளைச்சல் அமோகமாக விளைந்து அறுவடை செய்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் போதிய அளவுக்கு களம் வசதிகள் இல்லை. அதனால் கொள்ள ப்பள்ளி- எனுேசானை செல்லும் சாலையில் மேடுபள்ளி கிராமத்தில் விளைந்த கொள்ளு பயிரை சாலையிலே போட்டு உள்ளனர்.

இப்பகுதியில் களம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News