உள்ளூர் செய்திகள்
புயல்-மழையில் இருந்து பாதுகாக்க தலசயன பெருமாள் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் புயல்,மழை போன்ற இயற்கை பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலக அமைதிக்காகவும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் பாடி கூட்டு பிராத்தனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.