உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பைரவர்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Published On 2022-08-20 16:07 IST   |   Update On 2022-08-20 16:08:00 IST
  • கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் பைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

சீர்காழி:

சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாரா தனைக் காண்பிக்கப்பட்டது.

ஜம்புகேஸ்வர் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத பால முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் பைரவர்க்கும் அபிஷேகம் நடைப்பெற்றது,

Tags:    

Similar News