உள்ளூர் செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Published On 2023-06-26 10:45 IST   |   Update On 2023-06-26 10:45:00 IST
  • ஒரு கிராம் தங்கம் ரூ.5,470-க்கும் விற்பனையாகிறது.
  • ஒரு கிலோ வெள்ளி ரூ.75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக சற்று ஏற்றமும் இறக்கமும் காணப்பட்ட நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,470-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News