உள்ளூர் செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Published On 2023-06-10 07:05 GMT   |   Update On 2023-06-10 07:05 GMT
  • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 590 ஆக உள்ளது.
  • வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 800 ஆக உள்ளது.

சென்னை:

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை யில் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44 ஆயிரத்து 720-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 590 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.80-க்கு விற்கிறது.

Tags:    

Similar News