உள்ளூர் செய்திகள்

பனைஓலை பட்டையில் பதநீர் குடித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி

Published On 2022-06-13 17:06 IST   |   Update On 2022-06-13 17:06:00 IST
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விரும்புவதை நாம் அறிவோம்.
  • பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விரும்புவதை நாம் அறிவோம்., தற்போது "பதநீரை" பனைஓலை பட்டையில் விரும்பி வாங்கி குடிக்கும் பழக்கமும் அவர்களிடம் அதிகரித்து வருகிறது. மாமல்லபுரம் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு பானமாக வைக்கப்பட்ட பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் ஜோஸ், ராய்டு ஆகியோரை படத்தில் கானலாம்.

Similar News