தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2023-08-20 08:37 IST   |   Update On 2023-08-20 22:24:00 IST
2023-08-20 12:58 GMT

நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம் என்றால் அ.தி.மு.கதான் என்றும் அறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுகதான் என்று மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை.

2023-08-20 12:51 GMT

மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' பட்டம் வழங்கப்பட்டது.

2023-08-20 12:49 GMT

மதுரை வலையங்களத்தில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

2023-08-20 03:36 GMT

சித்திரை திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

2023-08-20 03:23 GMT

எடப்பாடி பழனிசாமி கொடியேற்றியபோது ஹெலிகாப்டர்கள் மூலம் 600 கிலோ பூக்கள் தூவப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

Tags:    

Similar News