சித்திரை திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு மதுரையில்... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சித்திரை திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
Update: 2023-08-20 03:36 GMT