எடப்பாடி பழனிசாமி கொடியேற்றியபோது ஹெலிகாப்டர்கள்... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

எடப்பாடி பழனிசாமி கொடியேற்றியபோது ஹெலிகாப்டர்கள் மூலம் 600 கிலோ பூக்கள் தூவப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

Update: 2023-08-20 03:23 GMT

Linked news