உள்ளூர் செய்திகள்

காமன்தொட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2023-05-10 15:28 IST   |   Update On 2023-05-10 15:28:00 IST
  • காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, காமன்தொட்டி, கோனேரி ப்பள்ளி, கானலட்டி, பாத்த கோட்டா, எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, செம்பரசன ப்பள்ளி, போடூர், திருமலை க்கோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், பங்காநத்தம், காவேரிநகர், தாசன்புரம், தோரிப்பள்ளி, கல்லுகுறுக்கி, பேட்டகானப்பள்ளி, ராமாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News