உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் மஹா மாரியம்மன்.
மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
அயோத்தியாப்பட்டணம்:
சேலம் அயோத்தி–யாப்பட்டணத்தை அடுத்த டி.பெருமா–பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்தும் அலகு குத்திக் கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அம்மன் அலங்காரம் செய்து ஊர்வலம் வந்தது. வாண–வேடிக்கை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.