உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-06-12 13:41 IST   |   Update On 2023-06-12 13:41:00 IST
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் :

புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரிய ரெங்கம்பாளையம் பிரிவு ரோட்டில் உள்ள முள்காட்டில் மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் கற்கருத்தூர் பகுதியை சேர்ந்த வினோத்ராஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News