உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு

Published On 2022-07-04 15:18 IST   |   Update On 2022-07-04 15:18:00 IST
  • பவுன் ரூ. 38,280-ல் இருந்து ரூ.38,400 ஆக உயர்ந்துள்ளது.
  • கிராம் ரூ. 4,785-ல் இருந்து ரூ. 4,800 ஆக அதிகரித்து உள்ளது.

நாகர்கோவில்:

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

நாகர்கோவிலில் நேற்று தங்கம் கிராம் ரூ. 4785-க்கு விற்பனையானது.

இன்று கிராம் ரூ. 4,800 ஆக அதிகரித்து உள்ளது.

பவுன் ரூ. 38,280-ல் இருந்து ரூ.38,400 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News