உள்ளூர் செய்திகள்

அங்கேரிபாளையம் சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

Published On 2022-06-15 10:42 IST   |   Update On 2022-06-15 10:42:00 IST
  • மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது.
  • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் : 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News