உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது

Published On 2023-09-06 14:37 IST   |   Update On 2023-09-06 14:37:00 IST
  • சிவகிரி அருகே கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது செய்யபட்டார்
  • அவர்மீது 6 கிலோ கஞ்சா பயிரிட்டிருந்ததாக வழக்கு பதியபட்டுள்ளது

சிவகிரி, 

சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்ல ன்கோயில் கிராமம் வள்ளிய ம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ்(58) விவசாயி. இவரது கரும்பு தோட்ட த்தில் கஞ்சா வளர்த்து வருவதாக ஈரோடு மதுவில க்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாறு வேடத்தில் அங்கு சென்ற போலீசார் நடரா ஜின் கரும்பு தோட்டத்தை சோ தனையிட்டபோது அங்கு ஒரு வயல் நிறைய கஞ்சா பயிரை பயிரிட்டி ருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீ சார் நடராஜை கைது செய்து ள்ளனர். அவர்மீது 6 கிலோ கஞ்சா பயிரிட்டிருந்ததாக வழக்கு பதியபட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.95 லட்சம் ஆகும். நடராஜ் கஞ்சா பயிரிட்டிருப்பது குறித்து தேனியில் சிக்கிய குற்றவாளி ஒருவர் போலீசாரிடம் அளி த்த தகவலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News